தமிழகத்தில் இன்று (ஜூன் 28) நடைபெறும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில், 5 வயதுக்குட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாலவாக்கத்தில் CM விஜய் முகாமை துவக்கி வைக்கிறார்.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறுகிறது. ஏற்கனவே சொட்டு மருந்து பெற்றிருந்த குழந்தைகளும் இந்த முகாமில் மீண்டும் மருந்து பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.