பாகிஸ்தானில் கேட்ட பலத்த வெடிச்சத்தம்


சனிக்கிழமையன்று கராச்சியின் முக்கிய சாலை ஒன்றில், பல பல்கலைக்கழகங்கள் & பாகிஸ்தானின் வானிலை ஆய்வு மையம் அருகே குண்டுவெடிப்பு & துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

துணை ராணுவப் படையான ரேஞ்சர்ஸ் அலுவலகங்களுக்கு அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக பாகிஸ்தானிய ஊடகமான ARY நியூஸ் கூறியுள்ளது.

இச்சம்பவத்திற்கு பிறகு ரேஞ்சர்ஸ் படையினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

Post a Comment

Previous Next

نموذج الاتصال