திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகள் அனுமதிக்கு ₹100 கோடி லஞ்சம்; பி.டி.அரசகுமார் கைது


தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ₹100 கோடி மோசடியில் ஈடுபட்டதாக தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்றுத் தர லஞ்சம் பெறப்பட்டதாக பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சங்க பொருளாளர் முத்துக்குமார் உள்ளிட்ட சிலர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Next

نموذج الاتصال