திமுக கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கியுள்ளார். "பாஜகவை எதிர்க்க தான் திமுகவை ஆதரித்தோம். ஆனால் இபிஎஸ்-ஐ முதல்வராக்க திமுக முயற்சி செய்தது. கூட்டணி பேச்சுவார்த்தையில் என்னை சந்திக்க ஸ்டாலின் மறுத்துவிட்டார். நேரம் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என ஸ்டாலின் கூறினார்" என்றார். சமீபத்தில் ஒரு திருமணத்தில் ஸ்டாலின் தன்னை திரும்பி கூட பார்க்கவில்லை, என்றார்.
திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்?: வைகோ விளக்கம்
Raj thought's