இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் மறைவையொட்டி, நாளை (ஜூன் 28) காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் பாக்யராஜ், இன்று (ஜூன் 27) காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இயக்குநர் பாக்யராஜ் மறைவு; நாளை ஒரு நாள் முழுவதும் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து
Raj thought's