பாகிஸ்தானில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்


பாகிஸ்தானில் இன்று (ஜூன் 27) காலை 8.36 மணியளவில் ரிக்டர் அளவில் 5.4 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. டேரா காஜி கான் அருகே 35 கி.மீ ஆழத்தில் அதன் மையம் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் எதுவும் பதிவாகவில்லை. நேற்று 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அடுத்த நாளே மீண்டும் பூமி அதிர்ந்துள்ளது.

Post a Comment

Previous Next

نموذج الاتصال