அந்தப் பிடியைக் கச்சிதமாப் பிடிச்சு, மெல்ல ஒரு இழுவை குடுத்து கதவ திற.......

அந்தப் பிடியைக் கச்சிதமாப் பிடிச்சு, மெல்ல ஒரு இழுவை குடுத்து கதவ திறந்து மீண்டும் அந்தச் சரியான இடத்துல ஒரு அழுத்தத்தோட மூடுறப்போ வர்ற அந்த ஒரு கச்சிதம்... அது ரகசியமானது! எப்போ அந்த வேகம் இருக்கணும்னு ஒரு வித்த இருக்கு. இன்னக்கி அந்தத் தருணம் அமைஞ்சா, அப்புறம் வர்ற அந்த ஒரு நிம்மதியே வேற மாதிரி இருக்கும்!

Post a Comment

Previous Next

نموذج الاتصال